தளபதி ரசிகர்களே ரெடியா? இதோ “ஜனநாயகன்” டிரெய்லர் அப்டேட்….

தளபதி ரசிகர்களே ரெடியா? இதோ “ஜனநாயகன்” டிரெய்லர் அப்டேட்….
  • PublishedNovember 25, 2025

நடிகர் விஜய்யின் இறுதி படமான ஜன நாயகன் டிரெய்லர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், ஜன நாயகன் திரைப்படத்தின் டிரெய்லரை ஜனவரி முதலாம் திகதி வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் 27ஆம் திகதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் தொடர்பான அப்டேட்டும் வெளிவந்து விஜய் சிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *