திடீரென சிங்களப் பெண்ணாக மாறிய ஜனனி… சொக்க வைக்கும் அழகு… வைரலாகும் ஸ்டில்ஸ்

திடீரென சிங்களப் பெண்ணாக மாறிய ஜனனி… சொக்க வைக்கும் அழகு… வைரலாகும் ஸ்டில்ஸ்
  • PublishedOctober 25, 2023

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் பங்குபற்றி பிரபல்யமானவர் இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி.

ஜனனி குணசீலன் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ளார், இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது. இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இலங்கை மக்களின் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார்.

 

இவர் ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், தொகுப்பாளராக இருந்தார்.

மேலும் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான லியோ படத்தில் முக்கி கதாப்பாத்திரத்தில் ஜனனி நடித்திருநதார்.

இது அவருடைய எதிர்காலத்திற்கு வித்திட்டதைப்போன்று ஆரம்பமே மிகப்பெரிய ஸ்டாருடன் இணைந்திருந்தமை இலங்கையர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

இதையடுத்து, ஜனனி இலங்கையில் சிங்களவர்களின் பாரம்பரிய உயை அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

இது தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *