நம்ம ஜனனிக்கு ஜி.வி. பிரகாஷுடன் என்ன வேலை? சும்மா விடுவார்களா???

நம்ம ஜனனிக்கு ஜி.வி. பிரகாஷுடன் என்ன வேலை? சும்மா விடுவார்களா???
  • PublishedJune 13, 2023

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கைப் பெண் ஜனனிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்களுடன் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து விட்டு குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் பல படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளதாகவும் சூசகமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் அண்மையில் ஜி.வி பிரகாஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன் பல கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், அதற்கான பதிலை புகைப்படம் ஒன்றின் மூலம் வெளியிட்டிருந்தார்.

அதாவது ஜி.வி பிரகாஷ் இசையில் ஆல்பம் பாடல் ஒன்றில் கமிட்டாகி அந்தக் குழுவினர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *