ஆடையைக் குறைத்தால் அள்ளிக்கொடுக்கும் இயக்குனர் : தாராளம் காட்டும் பிரபல நடிகை!

ஆடையைக் குறைத்தால் அள்ளிக்கொடுக்கும் இயக்குனர் : தாராளம் காட்டும் பிரபல நடிகை!
  • PublishedJune 14, 2023

தமிழ் மற்றும் தெலுங்கில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு ஏற்றப்படி தன்னை மாற்றிக் கொள்ளும் நடிகைதான் சமந்தா. இவர் தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார்.

சமீபகாலமாக இவர் கண்ட இன்னல்கள் ஏராளாம். இருந்தாலும், அதில் எல்லாம் மீண்டு வந்து அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்.

அதிலும் கவர்ச்சி தூக்கலான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி,  அம்மா கேரக்டராக இருந்தாலும் சரி டபுள் மடங்கு சம்பளம் கொடுத்தால் எல்லாத்துக்கும் ஓகே என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஃபேமிலி மேன் 2 இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் வெப் சீரிஸ் தான் சிட்டாடல். இதில் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

ஆக்சன் ஜானலில் உருவாகி வரும் இந்த வெப் சீரிஸில் சமந்தா வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக பிளாஷ் பேக் காட்சியில் செம போல்ட் ஆக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் சமந்தாவிற்கு இரண்டு மடங்கு சம்பளம் உயர்த்தி கொடுத்திருக்கின்றனர். காரணம் அவர் காட்டிய கவர்ச்சி தான். 5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சமந்தா,  இந்த சிட்டாடல் வெப் சீரிஸில் 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

இதனால் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்டில் சமந்தாவிற்கும் முக்கிய இடம் கிடைத்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *