நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வருண் தவானின் புதிய திரைப்படம்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வருண் தவானின் புதிய திரைப்படம்!
  • PublishedJune 14, 2023

பாலிவுட் நட்சத்திரங்களான வருண் தவான் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘பாவால்’ திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாகிறது.

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, ‘டங்கல்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற நித்தேஷ் திவாரி இயக்கியுள்ளார். படத்தின் கண்காட்சிக்கு OTT சிறந்த ஊடகமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளமையால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இப்படம் தற்போது அக்டோபரில் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rannbhoomi': Janhvi Kapoor to star opposite Varun Dhawan?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *