இணையத்தில் வைரலாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் வீடியோ… கைல என்னனு பாருங்க…

இணையத்தில் வைரலாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் வீடியோ… கைல என்னனு பாருங்க…
  • PublishedMay 22, 2024

மறைந்த நடிகை ஶ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையான உருவாகி வருகிறார்.

2018ம் ஆண்டு `Dhadak’ திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம்.

இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார்.

பல நிகழ்வுகளிலும் இவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகின்றார்.

மேலும் அம்மாவின் இடத்தை இவர் பிடித்துவிடுவார் என்றும் பேசப்படுகின்றது.

அந்த வகையில் ஸ்ரீதேவியின் மகள் புரமோஷன் நிகழ்வு ஒன்றிற்காக சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *