தனது மறு முகத்தை காட்டிய கமல் : எல்லாம் காசுக்காகதானாம்!

தனது மறு முகத்தை காட்டிய கமல் : எல்லாம் காசுக்காகதானாம்!
  • PublishedJuly 2, 2023

நடிகர் கமல் இந்திய 02 திரைப்படம், மற்றும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்குவது என பம்பரம்போல் சுற்றி வருகிறார்.

இதற்கிடையே ப்ராஜெக்ட் கே படத்தில் இவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே இது குறித்த பல செய்திகள் வெளிவந்தாலும் வில்லனாக நடிக்க கமல் எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி தற்போது அனைவர் மனதிலும் இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் இவருக்கு பேசப்பட்ட சம்பளம் தானாம். அது மட்டும் இன்றி அந்த வில்லன் கதாபாத்திரம் ரொம்பவும் பவர்ஃபுல்லாக இருக்குமாம்.

இதுவரை காலமும் கதாநாயகனாக தனது ஒரு முகத்தை காட்டிய கமல் தற்போது வில்லனாக களமிறங்கி தனக்கு மறுமுகம் ஒன்று இருக்கிறது என்பதையும் காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *