கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த முக்கிய சந்திப்பு

கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த முக்கிய சந்திப்பு
  • PublishedNovember 7, 2023

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர் நடிகர் கமல்ஹாசன்.

 வித்தியாசமான படங்கள் நடித்து தனித்துவமான நடிகராக விளங்கினார்.

அவர் படங்களின் மூலம் சினிமா மீது ஆசைப்பட்டு இந்த துறையில் நுழைந்த கலைஞர்களும் பலர் உள்ளார்கள்.

இன்று கமல்ஹாசன் அவர்கள் தனது 69வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி பிரபலங்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் அமீர்கானும் வந்துள்ளார்.

அந்த பார்ட்டியில் நடிகர் சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இருவரும் பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் செல்பி எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *