ஸ்ரேயாவின் கவர்ச்சி ஆட்டத்தில் வெளியானது “கனகா” பாடல்

ஸ்ரேயாவின் கவர்ச்சி ஆட்டத்தில் வெளியானது “கனகா” பாடல்
  • PublishedNovember 15, 2025

Non violence என்ற படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இதில் பிரபல நடிகை ஸ்ரேயா சரண் நடனம் ஆடியுள்ளார்.

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் நான் வயலன்ஸ் (Non Violence) என்ற படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஹீரோவாக மெட்ரோ படத்தின் மூலம் கவனம் பெற்ற சிரிஷ் நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படத்தை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.

விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிளாக கனகா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *