ஹீரோயின்களை மிஞ்சும் கவின் காதலியின் வீடியோ…

ஹீரோயின்களை மிஞ்சும் கவின் காதலியின் வீடியோ…
  • PublishedAugust 14, 2023

சின்னத்திரையில் பிரபலமாகி பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருவபவர் நடிகர் கவின்.

இவர் தற்போது மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்ய போகிறார்.

தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை வருகிற 20ஆம் தேடி கவின் திருமணம் செய்துகொள்ள போகிறார்.

அவருடைய சில புகைப்படங்கள் கூட ஏற்கனவே இணையத்தில் வெளிவந்து வைரலானது.

இந்நிலையில் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு கவினின் வருங்கால மனைவி மோனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ வெளியாகியுள்ளது.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இலங்கைப் பெண் லாஸ்லியாவை காதலித்த கவின் இப்போது லாஸ்லியா பக்கமே திரும்பாமல் இருக்கின்றார்.

அத்துடன், இலங்கைப் பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டதாக லாஸ்லியா ரசிகர்கள் தெரிவிித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *