ஒரு மாம்பழம் கைல கிடைச்சதுக்கு இப்படியா? வைரலாகும் கீர்த்தி சுரேஷின் செயல்

ஒரு மாம்பழம் கைல கிடைச்சதுக்கு இப்படியா? வைரலாகும் கீர்த்தி சுரேஷின் செயல்
  • PublishedJune 14, 2023

அனைத்து மொழிகளிலும் பிசியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பண்டூரி மாம்பழத்தை சாப்பிடும் வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதுமே தனது குறும்புத் தனங்களை இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார்.

நாய்க்குட்டியுடன் கொஞ்சுவது, காற்றாடி விடுவது, வீணை வாசிப்பது யோகா செய்வது என ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது மாம்பழம் ஒன்றை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

பண்டூரி மாம்பழம் சாப்பிடும் போது ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், சீசன் முடிவதற்குள் பாண்டூரி மாம்பழங்களைச் சாப்பிடுங்கள் என்றும் ஒரு பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *