சூரியின் “கொட்டுக்காளி” படத்தின் ட்ரைலர் வெளியானது

சூரியின் “கொட்டுக்காளி” படத்தின் ட்ரைலர் வெளியானது
  • PublishedAugust 13, 2024

கதாநாயகன் சூரி நடிப்பில் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *