கோடிகளில் சம்பாதிக்கும் குட்டி நயன்தாரா

கோடிகளில் சம்பாதிக்கும் குட்டி நயன்தாரா
  • PublishedDecember 2, 2023

சின்ன பொண்ணாவே நடிச்சு தமிழ் மக்கள் மனசுல இடம் பிடிச்ச அனிகா சுரேந்திரன்.

நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார் அனிகா.

படத்துக்கு படம் உயர்வு என தனது சம்பளத்தையும் உயர்த்தி வந்த அனிகாவின் சொத்து மதிப்பு ரூ. 16 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 கோடி அளவில் சம்பளமாக பெற்று வந்துள்ளராம்.

இளம் நடிகைகளே லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் நிலையில், டாப் நடிகைகளுக்கு இணையாக அனிகா சம்பளம் வாங்கி வருவது தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.

குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த அனிகா நாயகியாக நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *