‘Badass’ வெளியானது ‘லியோ’ செகண்ட் சிங்கிள் பாடல்

‘Badass’ வெளியானது ‘லியோ’ செகண்ட் சிங்கிள் பாடல்
  • PublishedSeptember 28, 2023

லியோ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி… சும்மா பட்டையை கிளப்பி வருகிறது.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் நேற்று லியோ படக்குழு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், லியோ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *