பழம்பெரும் நடிகர் லியோ பிரபு காலமானார்

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு காலமானார்
  • PublishedJanuary 1, 2024

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் உயிரிழந்திருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி மாலை 4 மணிக்கு இவர் காலமானார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நான் மகான் அல்ல, பருவ காலம், புதிர், பேர் சொல்லும் பிள்ளை, இரண்டும் இரண்டும் அஞ்சு, இது எங்க நாடு, அண்ணே அண்ணே போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

வயது மூப்பு காரணமாக தன்னுடைய மனைவி உஷா, மகள் முருகசங்கரி ஆகியோருடன் மதுரையில் வசித்து வந்த லியோ பிரபு, தன்னுடைய 90வது வயதில், காலமானார். இவரது மரணம் திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *