இலங்கையில் பிறந்தநாளை கொண்டாடிய பூஜா ஹெக்டே… வைரலாகும் படங்கள்

இலங்கையில் பிறந்தநாளை கொண்டாடிய பூஜா ஹெக்டே… வைரலாகும் படங்கள்
  • PublishedOctober 15, 2024

பொதுவாக நடிகை நடிகர்கள் ஒரு படத்தை முடித்துக்கொடுத்து விட்டு, சற்று ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடனோ, தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.

அந்த வகையில் பலர் இலங்கைக்கும் வருகைத்தந்துள்ளனர். அதில தற்போது பிரபல நடிகை பூஜா ஹெக்டேயும் இணைந்துள்ளார்.

பூஜா ஹெக்டே தனது துடிதுடிப்பான நடிப்பால் அனைவர் மனதையும் வென்றவர். தற்போது விஜய்யின் கடைசி படமான எச்.வினோத் இயக்கும் தளபதி 69இல் நடிக்க உள்ளார்.

இவர் தனது 34ஆவது வயதை கொண்டாடியுள்ளார். இதற்காக இலங்கையை தேர்ந்தெடுத்து இலங்கையில் யால சென்று சென்று கேக் வெட்டி கெண்டாடியுள்ளார்.

பூஜா இலங்கையில் தனது விடுமுறையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *