லியோ படத்தில் ஆண்டவரையும் கோர்த்து விட்ட லோகேஷ் : இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

லியோ படத்தில் ஆண்டவரையும் கோர்த்து விட்ட லோகேஷ் : இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!
  • PublishedJune 8, 2023

நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த படம் எதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது என்பது தெரியவரவில்லை என்றாலும், அஜித்தின் மங்காத்தா போல் அமையும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நி்லையில் லியோ படம் பற்றிய சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது வரும் ஜுன் மாதம் 21 ஆம் திகதி விஜய் தன்னுடைய பிறந்ததினத்தை கொண்டாடுகிறார்.

இதன்போது லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே லியோ படத்தில் ஆண்டவரையும் கோர்த்து விட்டிருக்கிறாராம் லோகேஷ்.  அதாவது  லியோ கிளிம்ஸ் வீடியோவில் பின்னணி குரல் கமல் கொடுத்துள்ளார்.

லோகேஷின் வேண்டுகோளுக்கு இணங்க கமலும் குரல் கொடுத்துள்ளார். ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னணி குரல் கமல் கொடுத்திருந்தார்.

தளபதி விஜய்க்காக கமல் இவ்வாறு செய்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *