மா வீரன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

மா வீரன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு!
  • PublishedJuly 8, 2023

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ்,  தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் இப்படத்திற்கு ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘மாவீரன்’ படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘வா வீரா’ பாடல் நேற்று வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *