சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ டிரைலர் ரிலீஸ்

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ டிரைலர் ரிலீஸ்
  • PublishedAugust 24, 2025
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராஸி படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகியுள்ளது.
அமரன் படத்திற்கு பிறகு ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் ரோலில் நடித்து வெளியான படம் தான் மதராஸி. அது என்னவோ சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே வெளியான படங்களில் டைட்டில் ஹிட் கொடுத்து வரும் நிலையில் அர்ஜூனின் மதராஸி பட டைட்டிலில் இப்போது அவர் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய மதராஸி படத்தை இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *