பாஸ் வுமேன் ஆக மாறிய நடிகை மாளவிகா மோகன்

பாஸ் வுமேன் ஆக மாறிய நடிகை மாளவிகா மோகன்
  • PublishedAugust 26, 2025

நடிகை மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

தற்போது, இவர் கருப்பு நிற ட்ரெண்டி உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *