மெய்யழகன் ட்ரெய்லர்… கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணி ஹிட் அடிக்குமா.?

மெய்யழகன் ட்ரெய்லர்… கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணி ஹிட் அடிக்குமா.?
  • PublishedSeptember 23, 2024

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகி இருக்கும் மெய்யழகன் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது. 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் தற்போது ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் உலக நாயகனின் குரலில் யாரோ இவன் யாரோ என பின்னணியில் ஒலிக்கும் பாடலும் தவிப்பை ஏற்படுத்திகிறது.

மேலும் நம்ம கடந்து வந்த காலம் பொற்காலம் என கார்த்தி சொல்லுவதும் ஜல்லிக்கட்டு காளை சீறி பாய்வதும் என ட்ரெய்லர் முடிகிறது. 96 போன்ற அழுத்தமான கதையை கொடுத்த பிரேம் குமாருக்கு மெய்யழகன் நிச்சயம் வெற்றி தான் என ரசிகர்கள் இப்போதே வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *