நாகினி சீரியல் நடிகையா இது?… கண்கவரும் போட்டோஸ்

நாகினி சீரியல் நடிகையா இது?… கண்கவரும் போட்டோஸ்
  • PublishedJuly 22, 2025

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய்.சமீபத்தில் நடிகை மௌனி ராய் அவருடைய காதலர் சூரஜ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வரும் மௌனி ராய் தற்போது, மிகவும் மாடர்ன் உடையில் இருக்கும் கண்கவரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *