பிரபல நடிகை நளினி இலங்கை விஜயம்

பிரபல நடிகை நளினி இலங்கை விஜயம்
  • PublishedDecember 27, 2024

பிரபல தென்னிந்திய நடிகையான நளினி இலங்கை வந்துள்ளார். இவர் ஸ்ரீலங்கன் விமான சேவையூடாக இலங்கை வந்துள்ளார்.

இதன்போது ஸ்ரீலங்கள் விமான சேவையின் சேவையை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *