அம்பானி வீட்டு திருமணத்தில் நாமல் மற்றும் மஹேல… வைரல் வீடியோ

அம்பானி வீட்டு திருமணத்தில் நாமல் மற்றும் மஹேல… வைரல் வீடியோ
  • PublishedJuly 12, 2024

இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியில் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகின்றது.

இதில் உலகெங்கும் ருந்து பல முக்கியமான நபர்கள் வருகைத்தந்து திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அந்த வகையில் இலங்கையில் இருந்து இரு முக்கிய நபர்கள் அம்பானி வட்டு திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

அவர்கள் யார் தெரியுமா?

இலங்கையின் பாாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச அவரது மனைவி ஆகியோர் கலந்துகொ்டுள்ளனர்.

மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மஹெல ஜெயவர்தனவும் இதில் மனைவியுடன் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *