நயன் – விக்கி திருமண நாளை எப்படி கொண்டாடி இருக்காங்க தெரியுமா?

நயன் – விக்கி திருமண நாளை எப்படி கொண்டாடி இருக்காங்க தெரியுமா?
  • PublishedJune 9, 2025

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 2022ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் எடுக்கும் புகைப்படங்களை நயன்தாரா பதிவிடுவார். அந்த வகையில் நேற்று நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நாளாகும்.

வெளிநாட்டில் தங்கள் திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *