கங்குவா படத்தின் புதிய அப்டேட்!

கங்குவா படத்தின் புதிய அப்டேட்!
  • PublishedJuly 21, 2023

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி,  யோகி பாபு, கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

கங்குவா டீசர் : ஐந்து மொழிகளில் குரல் கொடுக்கும் பிரபலங்கள் | Dinamalar

சமீபத்தில் ‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

சூர்யாவின் பிறந்தநாளான 23ஆம் திகதி கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

குதிரையின் மீது நீண்ட முடியுடன் சூர்யா அமர்ந்து செல்வது போன்று வித்தியாசமான லுக்கிலுள்ள உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *