“யாரும் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம்” ராகவா லாரன்ஸ் ஓப்பன் டாக்

“யாரும் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம்” ராகவா லாரன்ஸ் ஓப்பன் டாக்
  • PublishedAugust 30, 2023

பிரபல டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தனக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், “நீண்ட நாட்களுக்கு முன்னர் நான் ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருந்தேன்.

அதில் என்னுடைய ட்ரஸ்ட்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம். என்னுடைய குழந்தைகளை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *