OTT: Netflix விஜய்யின் லியோவுக்காக ஒரு படி மேல் சென்றுள்ளது…

OTT: Netflix விஜய்யின் லியோவுக்காக ஒரு படி மேல் சென்றுள்ளது…
  • PublishedNovember 25, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஜை அடித்து நொருக்கிய லியோவின் OTT வெளியீடு குறித்து, Netflix ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்ட்ரீமிங் தளம், இந்திய மொழிகளுக்கு கூடுதலாக, படத்தின் ஆங்கில பதிப்பும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

ஆங்கில பதிப்பிற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.

த்ரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் அனிருத் ரவிச்சந்தரின் இசையில் வெளியானது.. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இந்த படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனமாகும்.

இதேவேளை லியோ இந்தியாவில் 24ஆம் திகதியும், உலகளவில் 28ஆம் திகதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *