பொன்னியின் செல்வன் வானதியா இது? ஆளை மயக்கும் போட்டோஷூட்..

பொன்னியின் செல்வன் வானதியா இது? ஆளை மயக்கும் போட்டோஷூட்..
  • PublishedOctober 31, 2023

நடிகை சோபிதா துலிபாலா.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

வானதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை சோபிதா.

இவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

மனிஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்த சேலை அணிந்து சென்றார் சோபிதா துலிபாலா.

மாடலிங் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

​இவரின் வானதி கதாபாத்திரத்திற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்தது.

சோபிதா படங்களில் மட்டுமில்லாமல், வெப் சீரிஸ்களிலும் நடித்துவருகிறார்.

நடிகை சோபிதா பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனங்களில் தேர்ந்த கலைஞர்.

இவரின் இந்த போட்டோஸ் லைக்ஸ் குவித்து வருகிறது.

நாக சைதன்யாவும், சோபிதாவும் காதலிப்பது உறுதி தான் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாக சைதன்யாவை காதலிப்பது குறித்து சோபிதா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *