திருமணத்திற்கு பின்னும் படுக்கையறை காட்சிகளில் அத்துமீறும் பூர்ணா!

திருமணத்திற்கு பின்னும் படுக்கையறை காட்சிகளில் அத்துமீறும் பூர்ணா!
  • PublishedJune 29, 2023

மலையாள நடிகையாக அறிமுகமாகி தமிழில் முடியாண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூர்ணா. சிறிய திரைப்படங்களில் நடித்து முன்னேரிய இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபர் சானித் ஆசிஃப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஒரு மகன் இருக்கிறார்.

திருமணத்திற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ஒருசில படத்தில் கதநாயகியாகவும் நடித்து வந்தார்.

தற்போது இயக்குனர் ஆதித்யா என்பவர் இயக்கத்தில் Devil  என்ற படத்தில் நடிகர் வித்தார்த் உடன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி இசையத்துள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான களவி பாடல் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது. இப்பாடலில் நடிகர் வித்தார்த்துடன் படுக்கை காட்சியில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் படுக்கை காட்சியில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *