எனக்கு இவரை இயக்க தான் ஆசை…இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற படத்தை இயக்கி மக்களின் கவனத்தை பெற்றார்.

டிராகன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டூட் என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். அண்மையில் டூட் திரைப்படத்தின் ஊறும் பிளட் எனும் முதல் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ஹீரோ, இயக்குனர் என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது ஆசை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் ஹீரோவான ஜாக்கி சானை இயக்க ஆசை என தனது விருப்பத்தை கூறியுள்ளார்.