நிறைமாத கர்ப்பிணி… அமலா பால் என்ன செய்றாங்கனு பாருங்க…

நிறைமாத கர்ப்பிணி… அமலா பால் என்ன செய்றாங்கனு பாருங்க…
  • PublishedApril 29, 2024

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால் டைட்டான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளுடன் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். கடந்தாண்டு தனது நெருங்கிய நண்பர் ஜகத் தேசாய் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

மிகவும் எளிமையாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் இருவீட்டார் குடும்பமும், நண்பர்கள் மட்டும் தான் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு வெறும் இரண்டே மாதங்களில் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.

அதன்பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் அதிகம் போஸ்ட் செய்ய தொடங்கினார்.

இதற்கிடையே மலையாளத்தில் இவர் நடித்த GOAT LIFE திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பல ஊர்களில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மற்ற பிரபலங்களை போல் இவரும் கர்ப்பமாக இருப்பதை போட்டோஷூட் செய்து மகிழ்ந்துள்ளார். அதிலும் டைட்டான ரெட் கலர் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். தற்போது அமலாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *