“இந்தியன்-02” INTRO வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்

“இந்தியன்-02”  INTRO வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்
  • PublishedNovember 3, 2023

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோவை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *