அதிரடியாக வெளியானது ‘ராயன்’ ட்ரைலர் – தனுஷ் மாஸ்

அதிரடியாக வெளியானது ‘ராயன்’ ட்ரைலர் –  தனுஷ் மாஸ்
  • PublishedJuly 16, 2024

நடிகர் தனுஷின் 50 ஆவது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், வருகிற 26 ஆம் திகதி படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ராயன் படத்தின் ட்ரைலரை வௌியாகியுள்ளமை குறிப்பிட்டதக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *