6வது நாளிலும் கொட்டும் பணமழை.. அக்கட தேசத்திலும் பட்டையை கிளப்பும் ஜெயிலர்

6வது நாளிலும் கொட்டும் பணமழை.. அக்கட தேசத்திலும் பட்டையை கிளப்பும் ஜெயிலர்
  • PublishedAugust 16, 2023

சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது ஜெயிலர். 5 நாள் கலெக்ஷனே சுமார் 300 கோடியை பார்த்துள்ள நிலையில், விடுமுறை நாளிலும் திரையரங்கில் 80 சதவீதம் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.

தற்போது இது 400கோடியை நெருங்கி உள்ளது. இத்தகைய கலெக்ஷன் பல பிரமாண்ட படைப்புகளை முறியடித்து சாதனை படைத்து வருகிறது.

தற்போது இப்படத்தின் 6 நாள் கலெக்ஷன் அக்கடதேச படங்களின் கலெக்ஷனை முறியடித்துள்ளது.

அந்த வகையில், ஆதிபுருஷ், பொன்னின் செல்வன் 2 போன்ற படங்களின் மொத்த கலெக்ஷனையும் ஆறே நாளில் தூக்கி சாப்பிட்டு விட்டது ஜெயிலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *