மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையாத ரஜினி – இதுதான் காரணமாம்!

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையாத ரஜினி – இதுதான் காரணமாம்!
  • PublishedJuly 6, 2023

தமிழ் சினிமாவிற்கு பல முன்னணி நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர்தான் பாரதிராஜா. இவருடைய படங்கள் என்றாலே கிராமத்து மண்வாசனை மணக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஒரே ஒரு படத்தில் மாத்திரம் தான் பாராதிராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய முதல் படமான 16 வயதினிலே படத்தில் பரட்டையாக நடித்த ரஜினி 10 வருடம் கழித்து மறுபடியும் ஒரு படத்தில் இணைந்துள்ளார். இருப்பினும் இந்த படம் தோல்வியை தழுவியது.

இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி அவருடன் இணைந்து பணியாற்றுவதை இன்று வரை தவிர்த்து வருகிறார். பாரதிராஜா ரஜினியை வைத்து ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி உள்ளார்.

அந்தப் படமும் மோசமாய் ஃபெயிலியர் ஆனதால் இவர்கள் கூட்டணி தொடரவே இல்லை. பல ஹீரோ ஹீரோயின்களை வளர்த்துவிட்ட பாரதிராஜா ரஜினிக்கு கொடுத்த அந்த ஒரு பெயிலியரால் அதன் பின் ரஜினியை இயக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *