இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கௌரவம்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கௌரவம்
  • PublishedNovember 8, 2025

56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் 20 முதல் 28 ஆம் திகதி வரை கோவாவில் நடைபெற்றவுள்ளது.

இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *