பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைத்து வாய்ப்புகளையும் இழந்த ரட்சித்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைத்து வாய்ப்புகளையும் இழந்த ரட்சித்தா!
  • PublishedMay 27, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக மாறியவர்தான் நடிகை ரட்சிதா மகாலட்சுமி.

இவர் அதன் பிறகு தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம்,  இளவரசி, கீமாஞ்சலி போன்ற சீரியல்களில் அடுத்தடுத்து நடித்தார். அதன் பிறகு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு கிடைத்த சீரியல் வாய்ப்பும் வராமல் போனது. இதனால் பெரும் விரத்தியில் இருந்த ரட்சிதாஇ சமீபத்தில் அமீர்- பாவனி கூட்டணியில் உருவாகும் படத்தின் பிரஸ் மீட்டிங் போது பல உண்மைகளை உடைத்துச் சொல்லி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *