காது குத்தும் வீடியோவை வெளியிட்ட ரவீனா.. இந்த வயசுலயா?

காது குத்தும் வீடியோவை வெளியிட்ட ரவீனா.. இந்த வயசுலயா?
  • PublishedAugust 3, 2024

இளசுகள் அனைவரது மனங்ளையும் அள்ளக்கூடிய வகையில் ரவீனா தாஹா வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

ஒவ்வொரு போட்டோவும் மனதை அள்ளக்கூடிய வகையில் இருப்பதால் தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற நினைத்து தனது நண்பர்களுக்கு இந்த போட்டோக்களை ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டு விட்டார்கள்.

இவர் சன் டிவியில் தங்கம் என்ற சீரியலில் மூலம் ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தனது திறமையை வெளிப்படுத்தியதின் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஜி டிவியில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

சின்னத்திரை சீரியல்களோடு நின்று விடாமல் ஜில்லா, ஜீவ பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, ரட்சகன் என்ற படங்களிலும் இவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

இவர் மிகச்சிறந்த டான்ஸர் என்பதும் மூன்றாம் வயதில் இருந்தே பரதநாட்டியத்தை கற்று வரக்கூடிய அற்புதமான கலைஞர் என்பதும் பலருக்குத் தெரியாது. எப்போதுமே இன்ஸ்டா பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் செம ஹாட்டான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை மெல்ட் ஆகி விடுவார்.

அந்த வகையில் தான் தோடு குத்தும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *