நடிகைகள் எல்லாம் ஓரம் போங்க… கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் வீடியோ

நடிகைகள் எல்லாம் ஓரம் போங்க… கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் வீடியோ
  • PublishedMay 18, 2024

ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் பரிட்சயம் ஆனார் ரேஷ்மா.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இப்படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் இடையில் பிரபலமானார். இடையில் பிக்பாஸ் தமிழிலும் கலந்துகொண்டிருந்தார்.

தற்போது சின்னத்திரையில் பாக்கியலட்சுமி தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா. மேலும் zee தமிழிலும் நடித்து வருகின்றார்.

பெரிய திரையில் கிடைக்காத பிரபலம் இந்த தொடரில் ராதிகா கதாபாத்திரத்தின் வாயிலாக இவருக்கு கிடைத்து வருகிறது.

சோஷியல் மீடியாவில் அடிக்கடி ரசிகர்களை கவரும் விதமாக தனது போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஹார்டின்களை குவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *