ரோஜா சீரியல் நடிகருக்கு ஆண் உறுப்பு நீக்கம்…. நடிகர் கண்ணீர் பேட்டி

ரோஜா சீரியல் நடிகருக்கு ஆண் உறுப்பு நீக்கம்…. நடிகர் கண்ணீர் பேட்டி
  • PublishedDecember 14, 2023

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் முக்கியமான ரோலில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி சமீபத்தில் இடை பாலினத்தவர் என்ற சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சக்கரவர்த்தி, ஆரம்பத்தில் இருந்து எனக்கு பல உடல் நிலை பிரச்சனைகள் வந்திருந்தாலும் 38 வயதில் தான் நான் இடை பாலினத்தவர் என்று தெரியவந்தது.

எனக்கு இப்போது ஆணுறுப்பு ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டிருக்கிறது.

அதனால் பல இன்னல்கள் இருக்கிறது. இன்னும் இருக்கும் நாட்களில் நல்லபடியாக வாழ்ந்து விட்டு போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் ஆபரேஷன்கள் செய்து கொண்டு இருக்கும் போது எனக்கு தலை முடி, மீசை எல்லாம் உதிர்ந்து போய்விட்டது.

அந்த சமயத்தில் நான் வேலை செய்து கொண்டு இருந்த டிவி சேனலில் நான் பார்க்க அருவருப்பாக இருக்கிறேன் என்று என்னை சொல்லி வெளியே அனுப்பினார்கள் என்று சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *