தேவாவின் தம்பி சபேஷ் காலமானார்

தேவாவின் தம்பி சபேஷ் காலமானார்
  • PublishedOctober 23, 2025

இசையமைப்பாளர் சபேஷ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான சபேஷ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு வயது 68. சபேஷின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *