சாச்சனா வீட்டில் சந்தோஷம்

சாச்சனா வீட்டில் சந்தோஷம்
  • PublishedNovember 17, 2025

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலங்க்கு கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாச்சனா.

இதன் மூலம் பிரபலமான இவர் ஹார்ட் பீட் வெப் தொடரில் சிறப்பாக நடித்தார்

இந்நிலையில், இப்போது சாச்சனா தனது குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *