சலார் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

சலார் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!
  • PublishedJuly 10, 2023

கே.ஜி.எப். திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்த படமான ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் மாதம் வெளியாவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Salaar: சலார் டீசரை விட இது பயங்கரமா இருக்கே... எதிர்பாராத சர்ப்ரைஸ்...  ஷாக்கான பிரபாஸ்! | Salaar: Prabhas Salaar movie fanmade poster is trending  now - Tamil Filmibeat

மேலும்  இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடித்துள்ளதுடன், ஹோம்பாலே பிலிம்ஸ் ‘ நிறுவனம் தயாரிக்கிறது.

அண்மைக்காலமாக பாகுபலி நாயகன் பிரபாஸின் திரைப்படங்கள் அவ்வளவு ஓடாத நியைலில், சலார் படம் அவருக்கு கைக்கொடுக்கும் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *