புதிய காதலுடன் ட்ரிப் சென்ற சமந்தா…அழகிய புகைப்படங்கள்

புதிய காதலுடன் ட்ரிப் சென்ற சமந்தா…அழகிய புகைப்படங்கள்
  • PublishedJuly 9, 2025

நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமொரு உடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் வைரல் ஆகும் நிலையில் அவர்கள் காதல் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தற்போது அவர்கள் ஒன்றாக வெளிநாட்டு ட்ரிப் சென்று இருக்கும் புகைப்படங்கள் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *