சமந்தா வாங்கியிருக்கும் புது வீட்டில் இதை கவனித்தீர்களா??

சமந்தா வாங்கியிருக்கும் புது வீட்டில் இதை கவனித்தீர்களா??
  • PublishedOctober 12, 2025

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபல்யமடைந்தார்.

அவருடைய அழகான முகமும் சிறுபிள்ளைத் தனமான யதார்த்தமும் அனைவருக்கும் பிடிக்கும்.

குறிப்பாக அவருக்கு திருமணம் முடிந்த பின்பும் அவரை காதலித்த இளைஞர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.

ஆனால் அந்த சந்தோஷம் அவருக்கு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இடைப்பட்ட வருடங்களில் அவர் சந்திக்காத துன்பங்களே கிடையாது என்று கூறலாம்.

ஒரு பக்கம் விவாகரத்து, மறு பக்கம் நோய், முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணம் என அனைத்தும் அடிமேல் அடியாய் சமந்தாவை தாக்கியது.

எதற்கும் அசையாத சமந்தா இன்றளவும் தமது துன்பங்களை மறைத்து மகிழ்ச்சியாகவும், வெற்றிப்பாதையிலுமே செல்கின்றார்.

அந்த வகையில் சமந்தா தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

ஆனால் இதில் ஒரு சந்தேகம். சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவர் வணங்கும் தெய்வத்தின் வடிவம் சற்று வித்தியாசமாகவே இருக்கின்றது. அந்த தெய்வத்தின் பெயர் தெரிந்தால் நீங்களே கூறுங்கள்….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *