4 வருடங்களாக சத்யராஜ் அனுபவிக்கும் வேதனை.. மகள் கூறிய செய்தி

4 வருடங்களாக சத்யராஜ் அனுபவிக்கும் வேதனை.. மகள் கூறிய செய்தி
  • PublishedNovember 10, 2024

வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனான கலக்கி தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சத்யராஜ்.

சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் பல இடங்களில் குரல் கொடுத்து வருகிறார் சத்யராஜ். இவருடைய மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நல்ல கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய அம்மா பற்றி பகிர்ந்திருக்கும் விஷயம் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறாராம்.

இவருக்கு பிஜி குழாய் மூலமாக தான் தான் உணவு எல்லாம் செல்கின்றதாம் . நான்கு வருடங்களாக சத்தியராஜ் சிங்கிள் பேரண்டாக இருக்கிறார், அவருக்கு நான் நல்ல அம்மாவாக இருந்து வருகிறேன் என திவ்யா சத்யராஜ் பகிர்ந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *