விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இலங்கை அரசியல் பிரபலம்

விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி	செலுத்திய இலங்கை அரசியல் பிரபலம்
  • PublishedDecember 29, 2023

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கேப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *