மிக்ஜாம் புயலே இதைக் கண்டு பயந்து ஓடிரும் போல… அரை குறையாக ஷிவானி போட்ட ஆட்டம்

மிக்ஜாம் புயலே இதைக் கண்டு பயந்து ஓடிரும் போல… அரை குறையாக ஷிவானி போட்ட ஆட்டம்
  • PublishedDecember 7, 2023

நடிகை ஷிவானி நாராயணன் மிக்ஜாம் புயலில் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார்.

அவரது வீடியோவை பார்த்து வர்ணித்து ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்ட் போட்டு வர, மறுபக்கம் நெட்டிசன்கள் வழக்கம் போல ஷிவானியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அவன் அவன் பசிக்கு சாப்பாடு கிடைக்கலைன்னு தவிச்சிட்டு இருக்கான், உனக்கு சிச்சுவேஷன் சாங் கேக்குதா என கலாய்த்துள்ளனர்.

சில பிரபல நடிகைகளே புயல் மழையால் சிக்கித் தவித்து வருவதாகவும் தங்களுக்கு எதையும் செய்யவில்லை என சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக புலம்பித் தவித்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் டிசர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே பாடலை போட்டு எடிட் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். ஷிவானியின் அந்த கவர்ச்சி டான்ஸை பார்த்து எக்குத்தப்பான கமெண்ட்டுகளும், ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *