பாடகி பிரியங்காவின் கியூட் போட்டோஸ் இதோ

பாடகி பிரியங்காவின் கியூட் போட்டோஸ் இதோ
  • PublishedJuly 25, 2025

சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK.

மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *